India UPI Payment
Paste your text into the first box, select a font from the list, and the converted Unicode text will appear in the second box. You can then copy it.
இந்த இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். Computer தோன்றிய காலத்தில் இருந்து தமிழ் எழுத்துக்கள் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. இன்று அது Mobile பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழிகளின் எழுத்துக்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய நாடுகள் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா இன்னும் பல நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். இந்த Tamil Font Converter அச்சு ஊடகம், போட்டோஷாப் கோரல்டிரா, மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் டிசைனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் யூனிகோட் (Tamil Unicode Font) எழுத்துக்கள் மற்றும் யூனிகோட் அல்லாத (Tamil Non Unicode Font) தமிழ் எழுத்துகளை எளிதாக மாற்றுவதற்கு (Converter) இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல அழகிய வடிவிலான தமிழ் எழுத்துக்களை இலவசமாக பதிவிறக்கம் (beautiful fonts Download) செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் online typing tamil செய்வதற்கு எந்த ஒரு software, Download செய்ய தேவையில்லை. இந்த இணையதளம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
www.tamilfontconveter.com உங்களுக்காக
வழங்குகிறோம். உங்கள் சிறிய பங்களிப்பு இந்த தளத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும்.